இளம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூபின் மகத்தான பணியை பாராட்டும் பிரதேச மக்கள்.

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிக்கமையவும், அன்று ஆம்பித்த பணிகளை இன்று வரை தொடரும் இளம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூபின் மகத்தான சேவையினை மக்கள் பாராட்யும், வாழ்த்தியும் வருகின்றார்.


இதற்கமைய காக்காமுனை  மயில்தீவு வீதிக்கான 600 மீற்றர்  தூரமும், கதிரப்பன் சேனையில்  விடுபட்ட 150 மீற்றர் தூரமும், அக்தர் அப்பா வீதியில் 150 மீற்றர் தூரத்துக்குமான நீர் வினியோக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்க்காக முன்னெடுப்புக்களை  பார்வையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் அவர்கள்.

இதன்போது கிராமிய அபிவிருத்தி சங்கத் தலைவர் சதோதர் எம். முனவ்வர் மற்றும்  பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments