70 வயதை கடந்த வயதுபோனவர்கள் 10 பேர் பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 70 வயதை கடந்த வயதுபோனவர்கள் 10 பேர் பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர். 

அவர்களின் வயது விபரங்கள் வருமாறு, 

1.இரா. சம்பந்தன் - வயது 89
இலங்கை தமிழரசுக்கட்சி - திருகோணமலை மாவட்டம்.

2.திஸ்ஸ வித்தாரன - வயது 85
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்
(ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நியமனம்)

3.வாசுதேவ நாணயக்கார - வயது 81
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - இரத்தினபுரி மாவட்டம்.

4.சி.வி. விக்னேஸ்வரன் - வயது 80
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - யாழ். மாவட்டம்.

5.சமல் ராஜபக்ச - வயது 77
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - அம்பாந்தோட்டை மாவட்டம்.

6.காமினி லொக்குகே - வயது 77
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - கொழும்பு மாவட்டம்.

7.மஹிந்த ராஜபக்ச - வயது 74
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - குருணாகலை மாவட்டம்.

8.ஜீ.எஸ். பீரிஸ் - வயத 74
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - தேசியப்பட்டியல்,

9.மஹிந்த யாப்பா அபேவர்தன - வயது 74
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - மாத்தறை மாவட்டம்.

10. லக்‌ஷ்மன் கிரியல்ல - வயது 72
ஐக்கிய மக்கள் சக்தி - கண்டி மாவட்டம்.sorlnw

No comments