பாலர் பாடசாலை மற்றும் குர்ஆன் மதரசாக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள்

காத்தான்குடி பிரதேச பாலர் பாடசாலைகள் மற்றும் குர்ஆன் மதரசாக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் நாளை இடம் பெறவுள்ளது. 

மேற்படி கலந்துரையாடலானது இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது.

(1)காத்தான்குடி பிரதேச பாலர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்ரபான முக்கிய கலந்துரையாடல் (27/06/2020 சனிக்கிழமை) காலை 9.00 மணிக்கும்.

(2) குர்ஆன் மதரசாக்கள் மற்றும் அரபு மதரசாக்களை ஆரம்பிப்பது தொடர்பான 
கலந்துரையாடல்
காலை 11.00 மணிக்கும்  இடம் பெறவுள்ளன.

மேற்படி கலந்துரையாடல்கள் குறித்த நேரத்திற்கு நடைபெறவிருப்பதனால் தவறாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்ள்.

மேற்படி கலந்துரையாடல் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெறும்.

Chairman & MOH
காத்தான்குடி.No comments