சிறிகொத்தா கூட்டத்தில் அமைதியின்மை நிலமை மோசடைய ரணில் வெளிநடப்பு.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் (8 திங்கள்) காலை இடம்பெற்ற கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நிலமை மோசடைய ரணில் உட்பட மேலும் சிலரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

No comments