காத்தான்குடியில் இயங்கும் சகல தனியார் கல்வி நிலையங்களையும் மீள ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை


காத்தான்குடியில் இயங்கும் சகல தனியார் கல்வி நிலையங்களையும் மீள ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை இடம் பெறவுள்ளது.

காத்தான்குடியில் இயங்கும் சகல தனியார் கல்வி நிலையங்களையும் மீள ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் 16/06/2020 (நாளை) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடெம்பெறவுள்ளது.

எனவே
காத்தான்குடியில் இயங்கும் சகல தனியார் கல்வி நிலைய முகாமையாளர்களும் கட்டாயம் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

-நகரமுதல்வர் நகரசபை காத்தான்குடி/சுகாதார வைத்தியஅதிகாரி அலுவலகம்  காத்தான்குடி.

No comments