பொலிஸாரின் இடமாற்றங்களை நிறுத்த பொலிஸ் கமிஷன் தீர்மானம் !

பாராளுமன்றத் தேர்தல் நடத்துதற்கு தயராக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட காவற்துறையில் அதிகளவான அதிகாரிகள் இடமாற்றம் வழங்கப்பட்டமை தொடர்பாக இது ஒரு சட்டவிரோத நிலைமை என்று நாங்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளோம், இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை மோசமாக பாதிக்கிறது.
இருப்பினும், இடமாற்றங்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
தாமதமாக சரி இந்த முடிவை எடுத்தமை தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு நாங்கள் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.sorlnw

No comments