நட்பின் இலக்கணம் சந்திரிக்கா மங்கள


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை சந்திக்க முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஹொரகொல்ல அன்னாரது பங்களாவுக்கு  சென்றுள்ளார். இந்த புகைப்படம் இதன்போது எடுத்ததே.
பல வருடங்களுக்கு முன்பு தமது இளமை காலத்தில் இலங்கை அரசியலில் பல மாற்றங்களைச் செய்ய முடிந்த இந்த இரண்டு மனிதர்களும் இப்போது வயதாகிவிட்டது. அவர்கள் இருவரும் தேர்தல் அரசியலில் இருந்து வெகு தொலைவில் உள்ளனர்.
ஆனால் பல அரசியல் எழுச்சிகளை எதிர்கொண்டாலும் அவர்கள்  இருவரும் தனது நட்பை பாதுகாத்து வைக்க முடிந்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.sorlnw

No comments