காத்தான்குடி சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம் 2020/2021


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத் தின் பொதுச் சபைக் கூட்டம் கீழ் வரும் விபரப்படி நடைபெறவுள்ளன.

காலம்:28.06.2020 ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை 08.30 மணி.

இடம்: காத்தான்குடி மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் (மேல் மாடியில்)


No comments