கொவிட் 19 அடுத்த மரணம் பதிவானதுகொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒருவர்  (01wed ) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

(01) புதன்கிழமை மருதானை பகுதியில் அடையாளம் காணப்பட்ட 72 வயதுடைய கொவிட் 19 நோயாளரே இவ்வாறு IDH வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இலங்கையில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

No comments