தேர்தல் மற்றும் அரச செலவினங்களுக்கு பணம் எடுத்த ஜனாதிபதி

அடுத்த பொதுத்தேர்தலை நடத்துவதற்காக அரசாங்க கொடுப்பனவுகள் உள்ளிட்ட பிற செலவுகளுக்காக பணம் பெற்றுக்கொள்ளும் கண்காணிப்பாளர் உரிமத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளார்.

அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்களின்படி, அவர் இந்த சிறப்பு கண்காணிப்பாளர் உரிமத்தை நேற்று (06) வெளியிட்டுள்ளார்.

இந்த செலவினங்களுக்காக 36,700 கோடி ருபாய் முழுமையான மதிப்பீடு அரசாங்கத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போதும் இறுதிநேரத்தில் அவர்கள் அதனை திரும்பப் பெற்றனர்

No comments