சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் வகாராச்சி காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் வகாராச்சி  (15.03.2020) காலமானார்.

யுக்கிதிய செய்தித்தாளின் சிறப்பு ஆசிரியராகவும் , லக்பிம செய்தித்தாளின் ஆசிரியராகவும், லேக்ஹவுஸின் முன்னாள் பணிப்பாளராகவும் செயற்பட்டிருந்த  அவர் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஆரம்ப செயலாளராகவும் பணியாற்றினார்.

ஊடகவியலாளர் , சமூக ஆர்வலர் என்பதோடு அவர் மனித நேயம் மிக்க ஒருவராக செயற்பட்ட நண்பர் ஒருவரை நாம் இழந்துள்ளோம்.lnw

No comments