வேட்புமனுவில் கையொப்பமிட்ட மஹிந்த !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்தில் பிரதமர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.lnw

No comments