3 நாட்கள் விசேட விடுமுறை


அரசாங்கம் 3 நாட்கள் விசேட விடுமுறையை அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று (17)  முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை இந்த விடுமுறை நடைமுறையில் இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதாரம், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், வங்கி, போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து  ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும்  இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன், தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறையை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.lnw

No comments