பிரபல சிங்கள ,தமிழ் எழுத்தாளர் உபாலி லீலாரட்ன காலமானார்
பிரபல சிங்கள ,தமிழ் மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உபாலி லீலாரட்ன (11.07.2019)  மாலை  மருத்துமனையில் காலமானார். 

அன்னாரின் ஈமச்சடங்குகள் 13.07.2019 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். 

அன்னாரின் இல்ல விலாசம்.

318, Punsarawadtha,
Sri Saranatissa Mawatha, Kumbuka West,Gonapola junction.

(புறக்கோட்டையிலிருந்து 120 இலக்க பஸ்ஸில் வரலாம்) 

தகவல்-மேமன்கவி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.