முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை சந்திப்பு

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (11.06.2019 செவ்வாய்) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தங்களது இராஜினாமாக்களின் பின்புலம் பற்றி விளம்கமளித்தனர்.

தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகள் மற்றும் உண்ணாவிரதத்தின்போது நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் எழுந்தமையினாலேயே அமைச்சர்களின் பதவி விலக நேரிட்டதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

අමාත්‍ය ධූරවලින් ඉල්ලා අස්වු මුස්ලිම් අමාත්‍යවරු ප්‍රමුඛ මුස්ලිම් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරු පිරිසක් අද දින (11) අස්ගිරිය හා මල්වතු මහනාහිමියන් බැහැදැක තම ඉල්ලා අස්වීම සඳහා බලපෑ හේතුන් පැහැදිලි කරන ලදී.


No comments