அலுவலகங்களில்_அணியும்_ஆடை_தொடர்பான_சுற்றுநிருபம்_பிரதமரின்_தலையீடடால்_தடைசெய்யப்பட்டுள்ளது.

அலுவலகங்களில்_அணியும்_ஆடை_தொடர்பான_சுற்றுநிருபம்_பிரதமரின்_தலையீடடால்_தடைசெய்யப்பட்டுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்றூப்


30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக்கையை மீண்டும் அமுல் படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தம் செய்துள்ளதாக பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு  தெரிவித்துள்ளது.


எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து சுற்றுநிருபத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுத்த பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments