ஏப்ரல் 21 ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க ஜனாதிபதி நியமித்த விசேட மூன்று உறுப்பினர் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டதுஏப்ரல் 21, 2019 அன்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட விசேட மூன்று உறுப்பினர்களின் குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதியின் அலுவலகத்தில்   (10) ஒப்படைக்கப்பட்டுள்ளது.No comments