விசேட கலந்துரையாடல்

அறிவிக்கப்பட்டபடி காத்தான்குடியில் இயங்கும் சகல தனியார் வகுப்பு நிலையங்களுக்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (5) ஞாயிறு காலை 9.00 மணிக்கு காத்தான்குடி நகரசபையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எனவே சகல தனியார் வகுப்பு நிலையங்களுக்கும் பொறுப்பான நிருவாகிகளையும் மேற்படி முக்கிய கூட்டத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

SHM அஸ்பர் JP

தவிசாளர் 

நகரசபை காத்தான்குடி

No comments