ஜனாசா அறிவித்தல்

 மூத்த இலக்கியவாதியும் மொழிபெயர்ப்பாருமான பண்ணாமத்துக் கவிராயர் S.M. பாரூக் அவர்கள் இன்று அதிகாலை (6.05.2019) மாத்தளையில் காலமானார் . அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மாத்தளை கொங்காவல பள்ளிவாசல் மையவாடியில்  இன்று மாலை (06.05.2019)  மாலை நடைபெறும்.


No comments