ஆடை தொடர்பான சுற்றுநிருபம் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.


முஸ்லிம் ஆசிரியைகள் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் அணியும் ஆடை சம்மந்தமாக சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடும்படி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப்  கல்வி அமைச்சர் கௌரவ அகிலவிராஜ் காரியவசத்திடம் அண்மையில்  வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தார்.

மேற்படி வேண்டு கோளின்    அடிப்படையில் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கவனம் செலுத்திய  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் அவர்கற்கு  முஸ்லிம் ஆசிரியைகள் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

No comments