பிரான்ஸ் தேவாலய தீ விபத்தின்போது பணியிலீடுபட்ட தீயணைப்பு வீரர்கள் கெளரவிப்பு

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள பழைமைவாய்ந்த நோட்ரே டோம் என அழைக்கப்படும் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டு சேதங்களைக் குறைத்த தீயணைப்பு வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

No comments