ஜனாஸா பற்றிய அறிவித்தல்


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் மிக  நீண்டகாலம்   பணியாளராக கடமையாற்றி வந்த சகோதரா் முஹம்மது  முஸ்தபா நானா அவர்கள் தனது  74 வயதில்   (20/04/2019 சனிக்கிழமை )  இன்று  அதிகாலை காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்ஜனாஸா தொழுகை  (20/04/2019 சனிக்கிழமை ) இன்று  காத்தான்குடி-6 றஹ்மா பள்ளிவாயலில் நடைபெறும்.

No comments