காத்தான்குடியில் விஷேட கலை அரங்கு ஆர்வலர்கள் பங்குகொள்ள முடியும் ஜுனைட் -நளீமி

நாட்டிற்காய் ஒன்றிணைவோம் என்ற விஷேட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முஸ்லீம் சமய பண்பாட்டலுவலகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் அருகி வரும் முஸ்லீம் பாரம்பரிய கலைகள் எனும் தலைப்பிலான விஷேட கலை அரங்கு  எதிர்வரும் 2019.04.08ம் திகதி மாலை 6.30 மணிக்கு காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலைய  வளாகத்தில் இடம்பெறவுகள்ளது. ஆர்வலர்கள் பங்குகொள்ளமுடியும். 

தகவல்:

ஏ.எல்.ஜுனைட் (நளீமி) 

பொறுப்பதிகாரி 

முஸ்லீம்,சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்களம், கிழக்குப்பிராந்தியம்

No comments