போதைக்கு எதிராக கல்முனையில் இன்று கடையடைப்பு

புகைத்தல், போதைப் பொருளற்ற கல்முனை எனும் தொனிப் பொருளில் கல்முனையில் இன்று (6) காலை பிரதான வீதி கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேற்படி நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், சட்டத்தரணிகள், சர்வமதத் தலைவர்கள் , பள்ளிவாயல் நிர்வாகிகள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.

தகவல் கல்முனையிலிருந்து நவ்பர்.

No comments