காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய தலைவராக பொறியியலாளர் தெளபீக் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய தலைவராக பொறியியலாளர் ஏ.எம். தெளபீக் மீண்டும்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட 31 பள்ளிவாயல் நிர்வாகசபை உறுப்பினர்களின் இன்றைய முதலாவது சந்திப்பின் போது  எடுக்கப்பட்ட  தீர்மானத்திற்கு அமைவாகவே இத்தெரிவு இடம் பெற்றுள்ளது.

தனடிப்படையில்

தலைவர்/
பொறியியலாளர் ஏ.எம். தெளபீக்.

உப - தலைவர்களாக/

அல்ஹாஜ். MT. ஹாலித் JP
அல்ஹாஜ். MT. ஹைதுரூஸ் JP
அல்ஹாஜ். A. நஜீர் JP 

செயலாளராக/  

அல்ஹாஜ் M.பசீர் (டெலிகொம்)

பொருலாளராக/ 

அல்ஹாஜ், M. மர்சூக்  ஆகியோர் தெரிவாகியுள்ளனர். 

இவர்களது பணி தொடர பிரார்த்திப்போமாக.No comments