கிழக்கு மாகான ஆளுநர் ஹிஸ்புல்லாவின் காரியாலயத்தில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை.


கிழக்கு மாகான ஆளுநர் MLAM. ஹிஸ்புல்லாவின் காத்தான்குடி  காரியாலயத்தில் இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இன்று (30) காத்தான்குடியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது 40 துப்பாக்கி ரவைகள் எடுக்கப்பட்டதாகவும் அவைகள் யாவும் ஆளுநரின் பாதுகாப்பு பிரிவினருடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகான ஆளுநர் MLAM.ஹிஸ்புல்லாவின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை 


No comments