தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் கீழ் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

(ஊடகப்பிரிவு)

ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் கீழ் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் பங்கேற்புடன் இன்று சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலய வளாகத்தில் மரங்கள் நாட்டிவைக்கப்பட்டது.


No comments