சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு.

(ஊடகப்பிரிவு)

மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான அலுவலகம் மட்டக்களப்பு ஊரனி சதுக்கத்தில் இன்று மாலை திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பங்கேற்புடன் இடம் பெற்ற வைபவத்தில் சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜயசிறீ ஜயசேகர பிரதம அதிதியாக பங்கேற்று கட்சி அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.

No comments