28.04.2019 அன்று நடைபெற இருந்த மாணவர்களின் கல்விக் கண்காட்சி நடைபெறாது.

புதிய காத்தான்குடி பத்றிய்யாஹ் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறெக்கூடி எமது அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனத்தில் எதிர்வரும் 28.04.2019 அன்று நடைபெற இருந்த மாணவர்களின் கல்விக் கண்காட்சி பாதுகாப்பு காரணங்கள் கருதி பிற்போடப்பட்டுள்ளது. நடைபெறக்கூடிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

அதிபர்

No comments