பொலிசாரின் அதிரடி நடவடிக்கை மது போதையில் வாகனம் செலுத்திய 250 க்கும் மேற்பட்டோர் கைது

தமிழ்/சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போது மது போதையில் வாகனம் செலுத்திய சுமார் 250 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சுற்றி வளைப்பு எதிர்வரும் 20ம் திகதி வரை தொடரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments