காத்தான்குடி மத்திய கல்லூரி புதிய மாணவர் அனுமதி உயர்தரம் 2019/21

காத்தான்குடி மத்திய கல்லூரி  புதிய மாணவர் அனுமதி உயர்தரம் 2019/21

எமது பாடசாலையின் உயர்தர கற்கைகளான 

1. கணிதம்


2. விஞ்ஞானம்


3. வர்த்தகம்


4. கலை


5. உயிர் முறைமை தொழினுட்பவியல்


6. பொறியியல் தொழினுட்பவியல்


7. தொழில் கல்வி  ( 13 வருட உத்தரவாத கல்வித் திட்டம்)


ஆகிய பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


விண்ணப்பப்படிவங்களை பாடசாலையில் பெற்று 22.04.2019 ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக  அனுப்புமாறு வேண்டுகிறேன்.


MA. Nihal Ahamed 

Deputy Principal 

Kattankudy Central College 

03/04/2019

No comments