காத்தான்குடி மட்/ மம/ மீரா பாலிகா தேசிய பாடசாலை புதிய மாணவர் அனுமதி உயர்தரம் - 2019/2021எமது பாடசாலையின் உயர்தர கற்கை நெறிகளான 
1. கணிதம்
2. விஞ்ஞானம்
3. வர்த்தகம்
4. கலை
5. உயிர் முறைமை தொழினுட்பவியல்
ஆகிய பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பப்படிவங்களை பாடசாலையில் பெற்று 20.04.2019 ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமோ  அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

Al-Haj. MCMA. Sathar
PRINCIPAL
BT/BC/MEERA BALIKA (NATIONAL SCHOOL)  KATTANKUDY

No comments