எதிர் வரும் 10ம் திகதி இரவு முதல் மின்வெட்டு இடம்பெறாது மின்சக்தி அமைச்சு அறிவிப்புஎதிர் வரும் 10ம் திகதி இரவு முதல் மின் வெட்டு இடம் பெறாது  என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் றவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

நாட்டின் ஏற்பட்டுள்ள மின்தடை தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் குற்றம் சுசுமத்தியுள்ளது. இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றினையும் தயாரிக்கவுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தீர்மாணம். 

No comments