பொறியியலாளர் சிப்லி பாறுாக் கட்டார் பயணம்முன்னால் கிழக்கு மாகான சபை உறுப்பினர், காத்தான்குடி நகர சபையின் இன்னால் உறுப்பினரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறுக் தனது தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற் கொண்டு கடந்த 24.03.2019 ஞாயிறு கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற் கொண்டுள்ளார்.

ஒரு வாரகாலம் அங்கு தங்கியிருக்கும் பொறியியலாளர் சிப்லி பாறுக் அங்குள்ள  முக்கியஸ்தர்கள், பொறியியலாளர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல சகோதரா்களுடனான சந்திப்புக்களையும் மேற் கொள்ள இருப்பதாகவும் இதன் போது தெரிவித்தார்.


No comments