காத்தான்குடி கால்பந்தாட்டச் சங்கத்தினால் நடாத்தப்பட்டது

காத்தான்குடி உதைபந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2018ம் ஆண்டுக்கான ஏ மற்றும் பீ பிரிவுகளுக்கிடையிலான  உதைபந்தாட்டப்போட்டி  (29) வெள்ளி காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானதில் இடம் பெற்றது.

இறுதி சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் பாலமுனை நஷனல் விளையாட்டுக்கழகமும் 

பீ குழுவில் காத்தான்குடி அல்- அஷ்ரப் விளையாட்டுக்கழகமும் 

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களை  வழங்கிவைத்தார்.

இதன் போது இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தினால் காத்தான்குடி உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவுசெய்யப்பட்ட 16 கழகங்களுக்கு கால் பந்துகள் வழங்கிவைக்கப்பட்டது.*

No comments