ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராகவே வாக்களிக்கப் போவதாக முஜிபுர் றஹ்மான் தெரிவிப்பு.ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராகவே தாங்கள் வாக்களிக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை 30 பாராளுமன்ற உறுப்பினர்களும்  ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள் சமர வீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராகவே  வாக்கிளிக்கப் போவதாகவும் எதிராகவே கை உயர்த்துவர் எனவும்  ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  

No comments