இலஞ்சம் பெற்ற தேசிய பாடசாலை அதிபர் கைது


மாத்தறை பிரதேசத்தின் உள்ள ஒரு தேசிய பாடசாலை அதிபர் பாடசாலையில் தரம் 6  மாணவரை சேர்த்துக் கொள்வதற்காக பெற்றோரிடமிருந்து இலஞ்சம் பெற்றது தொடர்பில்  அதிபர் கைது   செய்யப்பட்டுள்ளார்

No comments