வரவு செலவுத் திட்டம் 2019 அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு........?


புதிய வரவு செலவு திட்டம் இன்று (5)  அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் பி.ப.02.00 பாராளுமன்றில் சமர்ப்பிப்பு.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மொத்த செலவினம் இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி ரூபாவாகும்.

இம்முறை வரவு செலவுத் திட்டம் பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதம் நாளை புதன்கிழமை ஆரம்பமாகும் அது எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறும் 


No comments