தலைக்கவசம் அணிவதில் அலட்சியம் வேண்டாம்.

தலைக்கவசம் அணிவதில் அலட்சியம் செய்ய வேண்டாம்.
நாம் தலைக்கவசம் அணிவது ஏன், யாருக்காக  என்பதனை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று இளவயதினர் முதல் பெரியவர் வரை போக்குவரத்து பொலிசார் பிடித்து விடுவார்கள் என்ற ஒரு வகையான மனநிலையிலேயே எம்மில் பலர் தலைக்கவசத்தை அணிவதனை காணமுகின்றது. இந்நிலை மாற வேண்டும்.
இந்நிலையில் மாற்றம் வருமாயின் பெறுமதி மிக்க எமது உயிர் முதல் சகல வற்றிலிருந்தும் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே யதார்த்தமாகும்.

No comments