வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி பொறியியலாளர் சிப்லி பாறுக்கினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு.ஏ.எல்.டீன் பைரூஸ்

கட்டுவன்வில முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி மாணவர்களின் ஆங்கில அறிவினை மேம்படுத்தும் நோக்கில் முன்னால் கிழக்கு மாகான சபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறுக் தனது 4 வது நகர சபை கொடுப்பனவான 15,000/= ரூபாவினை வழங்கி வைத்தார்.

கட்டுவன்வில முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய ஆங்கில ஆசிரியர் எம்.யுஹான் விடுத்த கோரிக்கைக்கு அமைய 15,000/= பெறுமதியான ஆங்கில நூல்களை முன்னால் கிழக்கு மாகான சபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூகிடமிருந்து ஆசிரியர் எம்.யுஹான் பெற்றுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.