இலங்கை எழுத்தாளருக்கான அமைப்பின் ஏற்பாட்டினில் இலக்கியப் போட்டிகள்
இலங்கை எழுத்தாளருக்கான அமைப்பு தனது வெள்ளி விழாவினை முன்னிட்டுத் தேசிய ரீதியான  இலங்கையில் வசிக்கும்  எழுத்தாளருக்கெனச்  சிங்களம்தமிழ் ஆகிய இரு மொழியில் இலக்கியப் போட்டிகள் நடத்தத் தீர்மானித்துள்ளதுஅதன் பிரகாரம் தமிழில் கவிதைசிறுகதை ஆகியவற்றுக்கான போட்டிகளை அறிவித்துள்ளது.

போட்டிக்கு அனுப்பப்படும் ஆக்கங்கள் ஏலவே எங்கும்  

பிரசுரிக்கப்படாதவையாகவும், வேறு ஏதேனும் போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெறாதவையாக இருத்தல் வேண்டும். 


சிறுகதை 1500 சொற்களுக்கு மேற்படாமலும்கவிதைகள்  A4 sheets இரண்டுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் கையெழுத்திலோகணனியில் Bamini Font யிலோ டை செய்யப்பட்டவையாக இருக்கலாம்.   படைப்புகள் 31st of October 2018 முன்னதாகப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் முகவரிக்கோ அனுப்பப்படவேண்டும்.
 நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

  • Secretary,
  • Writers Organization of Lanka,
  • No 119 A, Polhena,
  • Kelaniya.      

 மேலதிக தொடர்ப்புகளுக்கு

Memon Kavi: 0778681464Hemachandra Pathirana – 0714481186

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.