சவுதி அரசின் எச்சரிக்கை......

GK

சவுதி அரசுக்கு எதிராக  சமூக வலைத்தளங்கள், மற்றும் ஏனைய ஊடகங்கள் ஊடாக கிண்டல் செய்தல், கேலி சித்திரம் வரைதல் உட்பட அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோரும் குறைந்த பட்ச தண்டனையாக 5 வருட சிறைத்தண்டனையும், 30 இலட்சம் றியால் அபராதமும் விதிக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.