நகர முதல்வர் SHM.அஸ்பர் தலைமையிலான குழு யாழ் மற்றும் கொழும்பு விஜயம்.

(ஏ.எல்.டீன் பைரூஸ்)

நவீன வசதிகளைக்  கொண்ட வாசிகசாலை  காத்தான்குடியில் விரைவில்
அமையப் பெறுவது தொடர்பில் இலங்கையில் புகழ் பெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் உள்ள வாசிகசாலையினைப் பார்வையிட காத்தான்குடி
நகர முதல்வர் SHM.அஸ்பர், நகரசபை உறுப்பினர்கள், வாசிகசாலை உத்தியோகஸ்தர்கள் அடங்கலாக 20 க்கும் மேற்பட்ட குழுவினர்கள்   கள விஜயம் ஒன்றினை எதிர்வரும் (16) வியாழன் மேற் கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.

No comments