'காத்தான்குடி வர்த்தகர் ஒருவர் நாவற்குடா பகுதியில் விபத்து படங்கள் உள்ளே.


இன்று (16)பி.ப. 4.45 மட்டக்களப்பு நாவற்குடா சிவானந்தா வித்தியாலயத்திற்கு முன்னால் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 'காத்தான்குடி வர்த்தகர் மற்றும் தமிழ் சகோதரர் ஆகியோர் விபத்துக்குள்ளாகி  ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நமது நிருபர்
No comments