பல்வேறு காரணங்களை முன்வைத்து அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள தாதியரகள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த வேளை நிறுத்தம் (21.08.2018 செவ்வாய); இடம் பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

No comments