இந்தியாவின் 72வது குடியரசு தின விழா இன்று.


புதுடில்லி : இந்தியாவின் 72வது குடியரசு தின விழா இன்று (ஆக.,15) பிரதமர் மோடியின் பங்கு பற்றுதலுடன் செங்கோட்டையில் இடம் பெற்றது.

சுதந்திர தின நிகழ்வுகள் இந்திய நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 

செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றார். பின்னர் 21 குண்டுகள் முழங்க, இந்திய தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். 

செங்கோட்டையில் 5வது முறையாக பிரதமர் மோடி கொடியேற்றி உள்ளார். தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை ஆற்றினார்.

No comments