கல்வி அதிகாரிகளின் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக முறைப்பாடு.

பாடசாலைகள் ஆரம்பம் என்பதனால் பாடசாலை ஆளனியினர் வருகை கையொப்பமிடல் தொடர்பாக கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தை மீறி சில கல்வி அதிகாரிகள் வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருவது மாத்திரமின்றி அதன்படி செயற்பட வற்புறுத்தும் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று (06.07.2020 திங்கள்கிழமை) முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாக  தெரிவித்தனர்.


No comments