Covid 19 காத்தான்குடி தளவைத்தியசாலையின் இன்றைய நிலை


காத்தான்குடி தளவைத்தியசாலையில் 130 கொரோன நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது அங்கு 95 கொரோனா நோயளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் 68 ஆண்களும், 27 பெண்களுமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும்..வைத்தியசாலையில் பெரும் குறையாகக் காணப்பட்ட கழிவுநீர் அமைப்பு, மருத்துவக் கழிவுகளை எரிக்கும் இயந்திரம் போன்றவை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம். அச்சுதன் தெரிவித்தார்.

No comments