இன்று முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரத்தியோக வகுப்புகளை நடாத்த அனுமதி.


மட்டக்களப்பு மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் பிரத்தியேக வகுப்புகளை நடாத்த அனுமதி வழங்குவது என தீர்மாணிக்கப் பட்டுள்ளது.

தேசிய கொரோனா தடுப்பு செயலணியின் வழிகாட்டல்களுக்கமைய பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியுடன் பொலிசார், மற்றும் உள்ளுராட்சி சபைகளின் உத்தியோகத்தர்களது மேற்பார்வையில் பிரத்தியேக வகுப்புகளை அதிகபட்சம் 100 மாணவர்களைக் கொண்டு அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய நடாத்த அனுமதி வழங்குவதெனவும் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில்
தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


No comments