அரச ஊழியர்களுக்கான விடுமுறை மற்றும் சலுகைகள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை..!!


கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிய காலப்பகுதியில் அரச ஊரியர்கள் பணிக்கு வருவதற்காக வழங்கப்பட்ட பல்வேறு நிவாரணங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பான விசேட சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அரச நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் அரச ஊழியர்களின் ஆடைகள், பணிக்கு செல்லும் நேரம் ஆகிய விடயங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று நேரத்திற்கு கடமைக்கு சமூமளிக்க வேண்டும். உரிய ஆடைகளை அணிய வேண்டும் எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget